
நம் எதிரிகள் எந்த அளவு தரம் தாழ்ந்து போனார்கள் என்பதற்கு ஒரு சாட்சி --- போராட்டத்தில் மிக முனைப்பாக, அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை மூட்டி வந்த, Prof. ஜான் சேகரை ஆட்டோ கொண்டு மோதவைத்து காயப்படுத்தியது (ஆனால், அவர்களது "உன்னத நோக்கம்" என்னவோ?) போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

*

=======================================================
அன்புநாதன் .. அடிக்கடி நீதிமன்ற நடவடிக்கைகளை போராட்டக்காரர்களுக்கு விளக்குவதும் ..

சில வழக்குகள் நமக்கு பாதகமோ என்று போராட்டக் குழு மனம் தடுமாறி நிற்கும் நிலையில் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதிலும் இவருக்கு நிகர் இவரே!



இந்தப் போராட்ட காலத்தில் வழக்கறிஞர்களோடு இணைந்து செயல்பட்டு செயல்பட்டு இவரே ஒரு பெரிய சட்ட நிபுணராக ஆனதால், இப்போதெல்லாம் இவரை சட்டநாதன் என்றுதான் எல்லோரும் அழைக்கிறோம்!
=============================================================

பொறுப்பு முதல்வர் ஆசிரியர்களோடு உரையாடல் ....




===========================================
ANOTHER FIRE BRAND --- Prof. ILANGO OF ENGLISH DEPT.

===========================================
*
Prof. RAJKUMAR OF BOTANY DEPT

========================================
*
*
No comments:
Post a Comment